Media Release
Foreign Minister Vijitha Herath to lead the Sri Lanka delegation to the 7th CICA Summit in Azerbaijan
Minister of Foreign Affairs, Foreign Employment & Tourism Vijitha Herath will lead the Sri Lanka delegation to the 7th Summit of the Conference on Interaction and Confidence Building Measures in Asia (CICA) to be held from 14-15 October 2026 in Baku, Azerbaijan.
Minister Herath will deliver Sri Lanka country statement at the Summit, under the theme “Stronger CICA: Connectivity, Digitalisation and Sustainable Growth in Asia.”
During the visit, Minister Herath will hold bilateral discussions with counterparts from the member countries including Kazakhstan, Uzbekistan and Tajikistan as well as with leaders from the host country Azerbaijan and Secretary-General of CICA.
The forthcoming 7th CICA Summit in Azerbaijan is expected to convene Heads of State and Government and Foreign Ministers from its 28 member states, spanning South Asia, South East Asia, Central Asia and Middle East.
The visit offers a timely opportunity to deepen engagement with the wider Asian continent, unlocking new economic partnerships with the high growth economies of Central Asia.
CICA is the largest regional intergovernmental forum in Asia for enhancing cooperation towards promoting peace, security and stability in the region.
Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism
Colombo 01
13 October 2026
***
මාධ්ය නිවේදනය
විදේශ කටයුතු අමාත්ය විජිත හේරත්ගේ ප්රධානත්වයෙන් යුත් ශ්රී ලංකා දූත පිරිස අසර්බයිජානයේ පැවැත්වෙන 7 වැනි CICA සමුළුවට සහභාගී වේ.
අසර්බයිජානයේ බාකු නුවරදී, 2026 ඔක්තෝබර් 14 සහ 15 යන දිනවල පැවැත්වීමට නියමිත, 'ආසියාවේ අන්තර් ක්රියාකාරීත්වය සහ විශ්වාසය ගොඩනැගීමේ පියවර පිළිබඳ සමුළුවේ' (CICA) 7 වැනි සැසි වාරයට,විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්ය විජිත හේරත්ගේ ප්රධානත්වයෙන් යුත් ශ්රී ලංකා දූත පිරිස සහභාගී වීමට නියමිතය.
"ශක්තිමත් CICA සංසදයක්: ආසියානු කලාපයේ සම්බන්ධතාව, ඩිජිටල්කරණය සහ තිරසාර වර්ධනය" යන තේමාව යටතේ පැවැත්වෙන මෙම සමුළුවේදී, අමාත්ය හේරත් ශ්රී ලංකාවේ ප්රකාශය ඉදිරිපත් කරනු ඇත.
මෙම සංචාරය අතරතුදී, අමාත්ය හේරත්, කසකස්තානය, උස්බෙකිස්තානය සහ ටජිකිස්තානය ඇතුළු සාමාජික රටවල සිය පාර්ශ්වකරුවන් මෙන්ම, සත්කාරක රාජ්යය වන අසර්බයිජානයේ නායකයින් සහ CICA හි මහලේකම්වරයා සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පවත්වනු ඇත.
අසර්බයිජානයේ පැවැත්වීමට නියමිත මෙම 7 වැනි CICA සමුළුව සඳහා දකුණු ආසියාව, අග්නිදිග ආසියාව, මධ්යම ආසියාව සහ මැද පෙරදිග කලාපය පුරා විහිදුණු එහි සාමාජික රටවල් 28හි රාජ්ය හා රජයේ ප්රධානීන් මෙන්ම විදේශ අමාත්යවරුන් ද එක්වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
පුළුල් ආසියානු කලාපය සමඟ සබඳතා ශක්තිමත් කර ගැනීමටත්, මධ්යම ආසියාවේ වේගයෙන් වර්ධනය වන ආර්ථිකයන් සමඟ නව ආර්ථික හවුල්කාරිත්වයන් ඇති කර ගැනීමටත්, මෙම සංචාරය කාලෝචිත අවස්ථාවක් වනු ඇත.
CICA යනු කලාපය තුළ සාමය, ආරක්ෂාව සහ ස්ථාවරත්වය ප්රවර්ධනය කිරීම සඳහා සහයෝගීතාව වැඩි දියුණු කිරීම අරමුණු කරගත්, ආසියාවේ විශාලතම කලාපීය අන්තර්-රාජ්ය සංසදයයි.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ
2026 ඔක්තෝබර් 13 වැනි දින
ஊடக வெளியீடு
அஜர்பைஜானில் நடைபெறவுள்ள 7-வது CICA உச்சிமாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தலைமை
அஜர்பைஜானின் பாகு நகரில் 2026 அக்டோபர் 14-15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 'ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின்' (CICA) 7-வது உச்சிமாநாட்டில், இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கவுள்ளார்.
"வலுவானதொரு ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மாநாடு: ஆசியாவில் இணைப்புத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலைபேறான வளர்ச்சி" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், அமைச்சர் ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.
இப்பயணத்தின் போது, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அமைச்சர்களுடன், ஏற்பாட்டு நாடான அஜர்பைஜானின் தலைவர்கள் மற்றும் CICA-வின் செயலாளர்நாயகம் ஆகியோருடன் அமைச்சர் ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார்.
தெற்காசியா, தென்கிழக்காசியா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த 28 உறுப்பு நாடுகளின் அரச மற்ற்றும் அரசாங்கத் தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் அஜர்பைஜானில் நடைபெறவுள்ள இந்த 7-வது CICA உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்த ஆசியக் கண்டத்துடனான உறவுகளை வலுப்படுத்தவும், மத்திய ஆசியாவின் துரிதமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் புதிய பொருளாதாரக் கூட்டணிகளை உருவாக்கவும் இப்பயணம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பிராந்திய அரசுகளுக்கிடையிலான மன்றமாக CICA திகழ்கிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புமற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகொழும்பு 01
13 அக்டோபர் 2026
